ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

‛வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அதோடு இந்த படத்தில் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கும் பஹத் பாசிலை மீண்டும் நடிக்க வைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . ஆனால் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் அவரால் ரஜினி படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். அதன் காரணமாகவே பஹத் பாசில் வேடத்தில் நடிப்பதற்கு வேறு நடிகரை பரிசீலனை செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.




