இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
நடிகர் கவின் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஸ்டார்' திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் கைவசம் ‛கிஸ், மாஸ்க்' ஆகிய படங்கள் உள்ளன. இந்த படங்களை முடித்த பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அவர் உடன் இணைந்து நயன்தாராவும் நடிக்கவுள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் லலித் தயாரிக்கின்றார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு இம்மாதம் வருகின்ற ஜூலை 22ம் தேதி சென்னையில் துவங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.