Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?

06 ஜூலை, 2024 - 11:15 IST
எழுத்தின் அளவு:
When-is-the-shooting-of-Kamal-237th


நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த வாரத்தில் திரைக்கு வருகிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகின்றார் கமல்ஹாசன்.

தக் லைப் படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்த பிறகு சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேற்று 'கண்மணி அன்போடு…', இன்று 'அழகிய லைலா…' நாளை… ?நேற்று 'கண்மணி அன்போடு…', இன்று ... ஐமேக்ஸில் வெளியாகும் இந்தியன் 2! ஐமேக்ஸில் வெளியாகும் இந்தியன் 2!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)