பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
எப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ' மிஸ்டர். எக்ஸ்'. சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைஷா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் போட்டோக்களுடன் பகிர்ந்துள்ளனர்.