Advertisement

சிறப்புச்செய்திகள்

சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி | சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' 2ம் பாகம்: ஆர்யா தயாரிக்கிறார் | விடாமுயற்சி - முதல் 'லுக்'கை சமாளிக்க இரண்டு இரண்டாவது 'லுக்' ரிலீஸ் | ஒரு நடிகை உருவாகிறார்...!: மனம் தளராத மவுனிகா | சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்துள்ள மாற்றம்!

23 ஜூன், 2024 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj's-transformation-for-Rajinikanth-in-Coolie


ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற அக்டோபர் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அபிராமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை சென்னை மற்றும் ஹைதராபாத் என இரண்டு லொகேஷன்களில் மொத்த படத்தையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதோடு இப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருந்தாலும் தற்போது ரஜினிக்கு 73 வயது ஆகிறது என்பதால் அவரை அதிகப்படியாக வறுத்தி எடுக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சண்டைக் காட்சிகளை அதிரடியாக படமாக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்கி 2898 ஏடி படத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய கமல்ஹாசன்கல்கி 2898 ஏடி படத்திற்காக ஐந்து ... விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது! விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)