பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் | விருஷபா டப்பிங்கை முடித்த மோகன்லால் | ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர் | முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி | ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி | விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் நேற்று வெளியான நிலையில், விஜய் 69வது படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். அப்போது அவர்கள் இருவரும் 69வது படம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
அதன்படி விஜய் 69வது படம் குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு, அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம். அதோடு அரசியல் கதையில் உருவாகும் அப்படத்தில் சில காட்சிகளில் விஜய், கரை வேஷ்டி கெட்டப்பில் தோன்றி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.