ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் மாதம் இந்தியன் 2 திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் முதல் கட்டமாக இப்படத்தின் தாத்தா வராரு என்று தொடங்கும் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.