Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் புத்தாண்டில் வெளியான ‛இந்தியன்-2' படத்தின் போஸ்டர்!

14 ஏப், 2024 - 03:23 IST
எழுத்தின் அளவு:
The-poster-of-Indian-2-released-on-Tamil-New-Year!


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கமல்-மனிஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் அடுத்து படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் இந்தியன்-2 படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தா கமல்ஹாசன் இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வருவதால் டீசர், டிரைலர், இசை வெளியீட்டு விழாக்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா!மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் ... தனுஷின் ‛ராயன்' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா! தனுஷின் ‛ராயன்' படத்தில் வில்லனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)