லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரித்திகா தமிழ்ச்செல்வி, தனது காதலர் வினு நாரயணனை கடந்த 2022ம் ஆண்டு கரம்பிடித்தார். அதன்பின் சீரியலை விட்டு விலகிய ரித்திகா, இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார். இந்த வருடத்தின் காதலர் தின கொண்டாட்டத்தை தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதற்காக இருவரும் காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக, ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.