‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா | டைரக்டரை அண்ணா என அழைத்த ப்ரீத்தி அஸ்ராணி |
மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மயில் சாமி, யுவன் மயில்சாமி ஆகிய இருவரும் சில படங்களில் நடித்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இன்னும் பிரபலமாக முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மயில்சாமியின் இளைய மகனான யுவன் மயில்சாமி தற்போது சின்னத்திரைக்கு வந்துள்ளார். விஜய் டிவியில் வெளியாக இருக்கும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார். சினிமாவில் எதிர்பார்த்தபடி சரியான வாய்ப்புகள் அமையாததால் யுவன் மயில்சாமி சின்னத்திரைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.