தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 233வது படத்தில் நடிக்கின்றார். இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் இணைந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் 'ஜெயிலர்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 'கேப்டன் மில்லர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.