Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் நடிக்கும் புதிய பட அப்டேட்!

05 நவ, 2023 - 01:12 IST
எழுத்தின் அளவு:
Santhanams-new-film-update!


நடிகர் சந்தானம் ஒரு காலகட்டத்தில் காமெடியில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும் விடாமுயற்சியாக தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது 80ஸ் பில்டப் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கட்டா குஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல பைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல்ஹாசன் 234: அறிமுக வீடியோ வருவது உறுதிகமல்ஹாசன் 234: அறிமுக வீடியோ வருவது ... கமலுடன் இணைந்து நடிக்கும் சிவராஜ் குமார்! கமலுடன் இணைந்து நடிக்கும் சிவராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)