Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நரைச்ச முடி - துருவ நட்சத்திரம் படத்தின் லிரிக் வீடியோ வெளியானது

05 நவ, 2023 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Naracha-Mudi---Dhruva-Natchathiram-movie-lyric-video-released


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா உட்பட பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள, ‛நரைச்ச முடி' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலில் விக்ரமை ரிது வர்மா வர்ணிப்பது போன்று வரிகள் இடம்பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு எழுதிய கதையை திருத்தம் செய்த ஏ. ஆர். முருகதாஸ்!விஜய்க்கு எழுதிய கதையை திருத்தம் ... போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காஜல் அகர்வால்! போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)