சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
‛சீதா ராமம்' படத்தில் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, ஹிந்தியில் நடிக்கிறார். வெப்சீரிஸிலும் கவர்ச்சியாக நடிக்கிறார். தற்போது நானி உடன் ‛ஹாய் நான்னா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. அதிலும் உதட்டு முத்தக்காட்சியிலும் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அவர் கூறுகையில், ‛‛குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை. எல்லா மொழிகளிலும் விதவிதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கதை, கதாபாத்திரங்களின் தன்மை தான் முக்கியம். நடிகர்களை புது விதமாக, வித்தியாசமாக பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதுவே என் ஆசை,'' என்கிறார் மிருணாள்.