நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழ் படம் 1, 2 படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் முதல் முறையாக சீரியஸ் கதையில் இயக்கி உள்ள திரைப்படம் 'ரத்தம்'. இதில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பினிட்டி நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இருப்பினும் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர்கள் வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.