தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் |
இயக்குனர் வசந்த பாலன் தமிழில் வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு போன்ற மாறுபட்ட யதார்த்த கதை களங்களை கொண்ட படங்களை இயக்கி சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள இயக்குனராக உள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், துஷரா விஜயன் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஜூலை 21ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக வசந்த பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜுன் தாஸ் குறித்து கூறியதாவது : " அர்ஜுன் தாஸிடம் நிறைய திறமைகள் உள்ளது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வலம் வருவார் . அவர் எதாவது விழாவில் பேசும்போது அங்கு உள்ள பெண்கள் கத்துகிறார்கள். இன்னும் அவரை பேச சொல்லி கேட்க்கிறார்கள். அர்ஜுன் தாஸை இந்த காலத்து ரகுவரன் என்று சொல்லலாம்" என இவ்வாறு தெரிவித்துள்ளார் .