பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி, நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்தப்படம் சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் ரீமேக் செய்வதாக அறிவித்திருந்தனர். தெலுங்கிலும் சமுத்திரக்கனி இயக்குகிறார். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்திற்கு 'BRO' என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் படக்குழுவினர்கள் நாளை மாலை 4.14 மணிக்கு தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகும் என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.