Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்!

23 ஏப், 2023 - 01:05 IST
எழுத்தின் அளவு:
Mark-Antony-Movie-New-Update!

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் குத்து பாடலுக்காக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த பாடல் காட்சிகளுக்கு பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் நடன பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் இன்றுடன் இந்த பாடல் காட்சி நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பண்பாட்டை சீரழிக்கும் படம் இயக்க மாட்டேன்: இயக்குனர் பேரரசுபண்பாட்டை சீரழிக்கும் படம் இயக்க ... கமல் - எச்.வினோத் கூட்டணி இணையும் படம் நவம்பரில் துவக்கம்? கமல் - எச்.வினோத் கூட்டணி இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)