Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்து தல படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடிய மகன் அமீன்!

12 மார், 2023 - 04:26 IST
எழுத்தின் அளவு:
Second-Single-Ninaivirukka-from-PathuThala-from-March-13

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 13ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவிருக்கா என்று தொடங்கும் அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பின்னணி பாடியிருக்கிறார். தற்போது அந்த பாடல் குறித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு வார இடைவெளியில் ஒரே கதையில் வெளியான வரலட்சுமி - ரஜிஷா விஜயன் படங்கள்ஒரு வார இடைவெளியில் ஒரே கதையில் ... இந்தியன்-2 படக்குழுவை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள்! இந்தியன்-2 படக்குழுவை முற்றுகையிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)