ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நேற்று மகாசிவராத்திரியை ஒட்டி பெங்களூரில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் பங்கேற்றார்.
கோவை போன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி விழாவும் மிகவும் பிரபலம். அங்கு இந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.