சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகை ஹன்சிகா- சோஹைல் கதுரியா திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனைகளில் நடைபெற்றது. விழாக்கோலமாக நடைபெற்ற அந்த திருமண நிகழ்ச்சிகளை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப் போகிறார்கள். இந்த வீடியோவில் ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் திருமணத்தை சுற்றி நடந்த ருசிகர சம்பவங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து அனைத்து விஷயங்களை விவரிக்க போகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஹன்சிகாவுடன் இணைந்து ஹாட் ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள். அதோடு, லவ் சாதி டிராமா என்ற பெயரில் வெளியாக உள்ள ஹன்சிகாவின் இந்த திருமண வீடியோ வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.