பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் ஷிவானி நாராயணின் லைப் ஸ்டைலே மாறிப்போனது. மாடர்ன் உடையில் கிளாமருக்கு மாறினார். அதன் பலனாக கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ஆனால், அதன்பிறகு ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இருப்பினும் அவ்வப்போது கவர்ச்சி புயல் வீசி பலரையும் கலங்கடித்து வருகிறார். இந்நிலையில், ஷிவானி தற்போது மழையில் நனைந்து செக்ஸியாக ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளில் ஷிவானியை ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது. அதில் நனைவது பத்தாவது என்று இப்போது ஷிவானியின் ரீலீஸ் கவர்ச்சி மழையிலும் ரசிகர்கள் நனைந்து வருகின்றனர்.