ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தனுஷ் தான் இயக்கும் அடுத்த படத்திற்கான வேளைகளில் பிசியாக இருக்கிறார். மேலும் தனது குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனுஷ் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். சில நாட்கள் அங்கு நேரம் செலவிட்டு பின்பு சென்னை திரும்ப இருக்கிறார். தனுஷ் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகின. ஒரு போட்டோவில் நடிகை மாளவிகா ஸ்ரீநாத்தும் தனுஷ் உடன் விமான நிலையத்தில் போட்டோ எடுத்து மகிழ்ந்து அதை பகிர்ந்துள்ளார்.