ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வாலு படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து கதையின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ள படம் மஹா. இப்படம் சில பல பிரச்சனைகளால் திரைக்கு வருவது தாமதமானது. தற்போது ஜூலை22ல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரவுடி பேபி மற்றும் ஆர்.கண்ணன், விஜய்சந்தர் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா. மேலும் இன்ஸ்டாகிராமில் ஐந்து மில்லியனுக்கும் மேல் பாலோயர்களை கொண்டுள்ள ஹன்சிகா ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கடற்கரை மணலில் இருந்தபடி அவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கொடுத்துள்ள ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.