அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி தற்போது நடித்துள்ள படம் 'கன்னித்தீவு'. இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா ,மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம் நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது . இந்நிலையில் இப்படம் விரைவில் ரிலீசாகும் என அறிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .




