Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலக்கிட்டீங்க கமல்...! கால் பண்ணி பாராட்டிய ரஜினி!!

05 ஜூன், 2022 - 02:06 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-praising-kamalhaasan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்துள்ள விக்ரம் படம் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் படம் வெளியாகி இரண்டே நாட்களில் விக்ரம் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்திருக்கிறார். அதையடுத்து கமலஹாசனை தொடர்புகொண்டு விக்ரம் படம் ரொம்ப சூப்பரா இருக்கு, கலக்கிட்டீங்க கமல் என்று சொல்லி அவரை பாராட்டி இருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார் ரஜினி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் மூலமும் கல்லாக்கட்டும் விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜோடிதிருமணம் மூலமும் கல்லாக்கட்டும் ... சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்! சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)