ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பல வருடங்கங்களாக சினிமாவில் ஒரு பிரேக்கிங் தர போராடி வருகிறார். ஆனால், அவருக்கான வாய்ப்புகள் இதுவரை சரிவர அமையாத நிலையில், கவர்ச்சி நடிகையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். இப்போது அதற்கும் கூட போட்டிகள் வந்துவிட்டது. சீரியல் நடிகைகள் கூட தீ பிடிக்கும் கவர்ச்சியில் இறங்கி அடித்து வருவதால், சாக்ஷியும் அவர்களுக்கு இணையாக டப் கொடுத்து வருகிறார். டிரெடிஷனல் முதல் மாடர்ன் உடை வரை எதை தொட்டாலும் அம்மணி கிளாமருக்கு மட்டும் லீவ் விடுவதில்லை. அந்த வகையில் சிவப்பு நிற உடையில் கண்ணை பறிக்கும் கவர்ச்சியுடன் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் நெட்டீசன்களில் சிலர், கண்ணை பறிப்பது கவர்ச்சி நிற உடையா? இல்லை வாழைத்தண்டு தொடையா? எனகமெண்ட் அடித்து வருகின்றனர்.