ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டிவியில் 7-வது டெலிவிஷன் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்களை கெளரவிக்கும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. அந்நிகழ்ச்சியில் முன்னணி கலைஞர்கள் பலரும் பாடல், நடனம் என கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அந்த வகையில் விஜய் டிவியின் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா மற்றும் சாக்ஷி அகர்வால், குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள நடிகர் சந்தோஷ் பிரதாப்புடன் சேர்ந்து புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கு மிகவும் கவர்ச்சியான நடனம் ஒன்றை ஆடியுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா தத்தா, அந்த பாடலில் சமந்தா அணிந்திருக்கும் உடை போலவே கவர்ச்சியான உடையை அணிந்துள்ளார். அந்த உடையுடன் போஸ் கொடுத்து ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கிளாமரில் சமந்தாவுக்கே டப் கொடுக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களை இளசுகள் பார்த்துவிட்டு ஜொள்ளு விடுகின்றனர்.