கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் |
நடிகர் சிம்பு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'ஆஹா' ஓடிடி தளம் தெலுங்கில் மிகவும் பிரபலமாக உள்ள ஓடிடி தளம் . தற்போது தமிழிலும் இவர்கள் கால்பதித்துள்ளனர்.
தமிழில் பல இணைய தொடர்கள் மற்றும் படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.