படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை | 2025 இந்தியாவின் முதல் நாள் ஓபனிங் : முதலிடத்தில் 'கூலி' | 'அகண்டா 2' தந்த அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா | 'டைம்' ரொம்ப முக்கியம்: சண்முக பாண்டியன் ‛பளீச்' | நவரத்தினம், வாலி, லவ்வர் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: திரையரங்கையே கதைக்களமாக்கி, கலையுலகில் புதுமை படைத்த ஆர் பார்த்திபனின் “ஹவுஸ் புல்” | சாராவை தவறான நோக்கத்தில் கட்டிப்பிடிக்கவில்லை : பாலிவுட் நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் | தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ் | ‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா |

சமூகவலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை . விரைவில் எனது கணக்கை மீட்டு தர இன்ஸ்டாக்ராமை கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
தற்போது அவரின் இன்ஸ்டா கணக்கு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது என கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.




