பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் குறித்து 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தில் படமாக்கப்பட்டது. ஹிந்தியில் வெளியான இந்த படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தினை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து விரைவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழில் டப் செய்து, 'தி காஷ்மீர் பைல்ஸ்' வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.