சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்தபோது இஸ்ரோ மிகச் சிறப்பாக செயல்பட்டது. இளைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அப்துல் கலாம் கடந்த 2007ல் மறைந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படம் ஆகப்போகிறது. பிரபல மலையாள இயக்குனர் ஸ்ரீ குமார் என்பவர் இயக்கயிருக்கும் இந்தப் படத்திற்கு விஞ்ஞானியன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த படத்தில் அப்துல் கலாம் ஆக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.




