Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ்

06 மார், 2022 - 05:20 IST
எழுத்தின் அளவு:
Vikram's-three-films-will-be-released-this-year

விக்ரம் - துருவ் விக்ரம் நடித்த மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான டப்பிங் பணிகளை விக்ரம் முடித்துவிட்ட நிலையில் இந்த படமும் இன்னும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் இந்த மூன்று படங்களும் திரைக்கு வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாடிவாசல் படத்துக்கு 3 பாடல் கம்போஸ் பண்ணிவிட்டேன் - ஜிவி.பிரகாஷ்வாடிவாசல் படத்துக்கு 3 பாடல் கம்போஸ் ... ஒரே நாளில் வெளியாகும் உதயநிதி - ஆர்கே சுரேஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் உதயநிதி - ஆர்கே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)