ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகி இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சினிமா வட்டாரம் சார்ந்த நடிகர், நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி சமூகவலைதளத்தில் ‛‛‛‛கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்'' வாழ்க வளமுடன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலானது.