படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தற்போது நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் பீஸ்ட் படம் ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பூஜை ஜனவரியிலும், படப்பிடிப்பு பிப்ரவரியிலும் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
இந்தபடத்தில் எமோசனல் கலந்த கதையில் விஜய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு வேடங்களில் அவர் நடிப்பதாகவும், அந்த இரண்டாவது வேடம் பிளாஷ்பேக்கில் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.