மே 1 வெளியீடுகள்: எந்த ஆங்கிலப் பெயர் படத்திற்கு வரவேற்பு ? | அறிமுக நடிகர் தினேஷ் நடிக்கும் ‛யாதும் அறியான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு | பிளாஷ்பேக்: “வேதாள உலகம்” வெற்றிக்குத் துணை நின்ற 'திருவிதாங்கூர்' சகோதரிகளின் நாட்டியம் | ராஜபார்ட் ரங்கதுரை, புதிய கீதை, விஸ்வாசம் - ஞாயிறு திரைப்படங்கள் | 'ரெட்ரோ' : ரொமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மதுரை தமிழை முறையாக பேச கற்றுக்கொண்டு பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்து வருகிறார் அதிதி.
மேலும், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் படமான பருத்திவீரனில் பிரியாமணி நடித்தது போன்ற வெயிட்டான ஹீரோயினியாக அதிதி நடிப்பதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அதிதி, தற்போது தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ சூட் வீடியோவையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.