ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சீரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்து வரும் அபார்ட்மெண்டில் உள்ள சிலருடன் சைதன்யா பிரச்சனை செய்தார் என அவரது பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதேசமயம் சைதன்யாவும் அவர்கள் மீது பதிலுக்கு புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து இருதரப்பினரையும் விசாரித்து சென்றுள்ளனர்.