Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்ய தயார்: நடிகை பாயல் கோஷ் அறிவிப்பு

10 நவ, 2023 - 02:02 IST
எழுத்தின் அளவு:
Payal-Ghosh-proposes-to-Indian-cricketer-Mohammed-Shami-for-marriage

தற்போது நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது அபார பந்து வீச்சால் நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார் முகமது ஷமி. இந்த நிலையில் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “முகமது ஷமியை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் தயார். அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அவர் தனது ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சரியென்றால் உலக கோப்பை போட்டிக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அவர் இந்த பதிவை வேடிக்கைக்காக வெளியிட்டிருந்தாலும் அது வைரலாகி உள்ளது. முகமது ஷமி 2014ம் ஆண்டு ஹசின் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

31 வயதான பாயல் கோஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். போதிய சினிமா வாய்ப்பு இல்லாமல் மன அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சமீபத்தில் அதிலிருந்து மீண்டு தற்போது நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பதிவுக்கு 3 கோடி: இன்ஸ்டாகிராமில் நம்பர் ஒன் இடத்தில் பிரியங்கா சோப்ராஒரு பதிவுக்கு 3 கோடி: இன்ஸ்டாகிராமில் ... சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஹிந்தி நடிகை! சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in