இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபத்தில் வெளியான ‛உலக' நடிகரின் படத்திற்காக இந்திய அளவில் பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்தார் மூன்றெழுத்து நடிகை. ஆனாலும் படம் தோல்வி அடைந்தது; அவரது கேரக்டரையும் திட்டி தீர்த்தார்கள். இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கலாமா என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது ஒருபுறம் இருக்க புதிதாக அரசியலுக்குள் வந்த நடிகரின் கட்சியில் சேரப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. வெளியே வந்தால் இதுப்பற்றிய கேள்விகளை கேட்பார்களோ என நினைத்து, மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கி இருக்கிறாராம்.