வெளிநாடுகளுக்கு சென்று பாய் பிரண்டுகளுடன், 'லுாட்டி' அடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருவதால், உஷார் ஆகிவிட்டார், மூனுஷா நடிகை. தற்போது, வெளிநாடுகளுக்கு சென்றாலும், பாய் பிரண்டுகளுடன் பொது இடங்களுக்கு செல்வதில்லை.
வெளியில் தலை காட்டாமல், தன் வழக்கமான ஸ்டார் ஹோட்டல் லுாட்டியை தொடர்ந்து வரும் அம்மணி, தான் வெளிநாடுகளுக்கு செல்வதைக் கூட, சினிமா வட்டார நண்பர்களுக்கு சொல்லாமல், 'சீக்ரெட்'டாக வைத்திருக்கிறார்.