இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தளபதி நடிகர், முழு நேர அரசியலுக்கு வரப்போவதால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும், அரசியலில் விட்டு விடுவாரோ என, பயப்பட துவங்கி விட்டனர்.
அதன் காரணமாக, 'உங்கள் வாரிசு இரண்டு பேர் பெயரிலும், முக்கிய சொத்துக்களை எழுதி வையுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு எதுவும் இல்லாமல் போய் விடக்கூடாது...' என்று, கொடி பிடித்து வருகிறார், நடிகரின் வீட்டு அம்மணி.
இதனால், தன் தந்தை குலத்தை அழைத்து, 'இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டலாம்...' என்று, தளபதி நடிகர், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.