ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் முதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற 28 எபிசோட்களில் இவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வருமாறு:
1) வின்னி சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) ஜி.சசி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நவுஷீன் யூசுப்
8) மரியம் ஷாசியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) கிருதாஜ் அசோக்குமார்
11) கே.மணிகண்டன்
12) டாக்டர். நித்யா பிராங்க்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்