அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி |
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். மர்மதேசம், ரமணி வெசஸ் ரமணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கீதா கைலாசம் தன் நடிப்பு வாழ்க்கையை நாடகத்தில் இருந்து தொடங்கினார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய சாரதா டீச்சர் நாவலை மேடை நாடகமாக்கி அதில் சாராதா டீச்சராக நடித்தார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தார்.
கைலாசத்தின் மறைவுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். கட்டில் என்ற படத்தின் மூலம் அறிமுமாகி இருக்கிறார். இந்த படம் வெளிவரும் முன்பே பா.ரஞ்சித் இயக்கும் சர்பேட்டா பரம்பரை, நடிகர் அரவிந்த்சாமி இயக்கும் படம், பெப்பின் ஜார்ஜ் இயக்கும் படம் , ஒரு புதுமுகம் இயக்கும் படம் என தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை, மற்றும் நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.