நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அருள்
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - முத்து
கே டிவி
காலை 10:00 - குத்து
மதியம் 01:00 - மின்சாரக் கண்ணா
மாலை 04:00 - ஜே! ஜே!
இரவு 07:00 - துக்ளக் தர்பார்
இரவு 10:30 - துள்ளுவதோ இளமை
விஜய் டிவி
மதியம் 03:00 - அரண்மனை-4
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - நான் மகான் அல்ல
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - வீரம் வெளஞ்ச மண்ணு
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - வீரம் வெளஞ்ச மண்ணு
ராஜ் டிவி
காலை 09:30 - செண்பகமே செண்பகமே
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - வான்மதி
பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
மாலை 06:30 - பையா பையா
இரவு 11:30 - விஷ்ணு தாதா
சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு
ஜீ தமிழ்
மாலை 06:00 - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்
மெகா டிவி
மதியம் 12:00 - விட்னஸ்
பகல் 03:00 - பொழுது விடிஞ்சாச்சு