தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - காப்பான்
பகல் 03:00 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - விஸ்வாசம்
கே டிவி
காலை 10:00 - நாடோடிகள்
மதியம் 01:00 - புதிய கீதை
மாலை 04:00 - சண்டை
இரவு 07:00 - வால்டர்
இரவு 10:30 - திருட்டு பயலே
விஜய் டிவி
பகல் 04:30 - பார்க்கிங்
ஜெயா டிவி
காலை 09:00 - ராஜதுரை
மதியம் 01:30 - உத்தம ராசா
மாலை 06:30 - 24
இரவு 11:00 - உத்தம ராசா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - யுத்த சத்தம்
மதியம் 12:00 - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
பகல் 03:00 - சபாநாயகன்
ராஜ் டிவி
காலை 09:30 - பைவ் ஸ்டார்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - என்னைப்போல் ஒருவன்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - கொளஞ்சி
மாலை 06:30 - சல்மான் 3டி
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - ராமன் தேடிய சீதை (1972)
இரவு 07:30 - தங்க கோபுரம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - சைரன் 108
பகல் 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - வெற்றிவீரன்
சன்லைப் டிவி
காலை 11:00 - ராஜபார்ட் ரங்கதுரை
மாலை 03:00 - மருதநாட்டு இளவரசி
ஜீ தமிழ்
மதியம் 01:30 - ஆப்ரஹாம் ஓஸ்லர்