2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி | ‛தனுஷ் 54'ல் நடக்காதது 55ல் நடந்தது | மம்முட்டி தயாரித்துள்ள குறும்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் | வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' என்ற தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மான்சி ஜோஷி. இந்த தொடருக்கு பின் 'மிஸ்டர். மனைவி' தொடரில் வில்லியாக நடித்து வந்த மான்சி, ஒரு காலக்கட்டத்தில் அந்த தொடரிலிருந்து விலகினார். அதன்பின் எதிலும் கமிட்டாகாத அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார். சென்ற வருட இறுதியில் இவருக்கு ராகவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது இவரது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை குவித்து வருகிறது.