நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
பகல் 03:00 - மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 06:10 - அரண்மனை-2
கே டிவி
காலை 10:00 - வீராப்பு
மதியம் 01:00 - புதியகீதை
மாலை 04:00 - ஸ்கெட்ச்
இரவு 07:00 - 96
இரவு 10:30 - எங்கேயும் காதல்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - டைரி
இரவு 07:00 - மருதமலை
இரவு 10:30 - ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
ஜெயா டிவி
காலை 09:00 - அழகர்சாமி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - சேஸிங்
மதியம் 01:00 - பூ
பகல் 03:00 - சிண்ட்ரெல்லா
மாலை 05:30 - உஸ்தாத் ஹோட்டல்
இரவு 09:00 - அக்னிதேவி
இரவு 11:30 - பூ
ராஜ் டிவி
காலை 09:30 - அன்பு
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - இதயகோயில்
பாலிமர் டிவி
காலை 11:00 - அதிரன்
மதியம் 02:00 - கேப்டன் சத்யன்
மாலை 05:00 - 12-12-1950
இரவு 11:30 - களம்
வசந்த் டிவி
மதியம் 01:30 - பாரதவிலாஸ்
இரவு 07:30 - கப்பலோட்டிய தமிழன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கைதி
மதியம் 12:00 - சைரன்
பகல் 03:00 - மதகஜா
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - கில்லர்
சன்லைப் டிவி
காலை 11:00 - முகராசி
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு
ஜீ தமிழ்
காலை 09:30 - ரஜினிமுருகன்
மதியம் 02:30 - அஸ்வின்ஸ்
மெகா டிவி
பகல் 12:00 - சிவந்த மண்
பகல் 03:00 - மைக்கேல் மதன காம ராஜன்
இரவு 11:00 - சிவகங்கைச் சீமை