ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் |
சின்னத்திரை நடிகை தீப்தி கபில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த புராஜெக்டிலும் கமிட்டாகாத அவர், தற்போது சூப்பர் ஹிட் தொடரான ‛இனியா' தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இனியாவை போலீஸில் காட்டிக் கொடுக்கும் பெண்ணாக என்ட்ரி கொடுத்துள்ள தீப்தி, இனிவரும் எபிசோடுகளில் இனியாவிற்கு வில்லியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இனியா தொடரில் கமிட்டானதை ஆல்யாவுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு தீப்தி உறுதிப்படுத்தியுள்ளார்.