23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
அன்பே வா தொடரில் விராட், டெல்னா டேவிஸ், கன்யா பாரதி, மஹாலெட்சுமி, ஸ்வாதி தாரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் இதற்கு முன்பே பலமுறை முடியபோவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கதையின் போக்கு பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரசியமாக தொடர்ந்து வருகிறது.
இந்த கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் 'கண்மணி' என்கிற புதிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயர் என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தரி சீசன் 1 முடிவுக்கு பின் ஸ்ரீகோபிகா அன்போ வா தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஸ்வாதி தாராவின் என்ட்ரியை தொடர்ந்து இந்த புதிய ஹீரோயின் வருகையால் இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டுகள் கதைக்களத்தில் நிகழும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.