பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மதியம் 03:00 - மருது
மாலை 06:30 - டாக்டர்
இரவு 09:45 - எல் கே ஜி
கே டிவி
காலை 10:00 - புலிவால்
மதியம் 01:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மாலை 04:00 - தம்பிக்கோட்டை
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - ராஜபாட்டை
கலைஞர் டிவி
காலை 10:00 - அருந்ததி
மதியம் 01:30 - நட்புக்காக
இரவு 10:00 - துரை
ஜெயா டிவி
காலை 09:00 - காக்க... காக்க...
மதியம் 01:30 - வசீகரா...
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - வசீகரா...
கலர்ஸ் டிவி
காலை 09:00 - ஸ்பைடர்-மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்
மதியம் 12:00 - மென் இன் ப்ளாக்
மதியம் 02:00 - ஐங்கரன்
மாலை 05:00 - இந்திரஜித்
இரவு 07:30 - இமைக்கா நொடிகள்
இரவு 11:00 - அசோக் : தி லயன்
ராஜ் டிவி
காலை 09:00 - அண்ணா நகர் முதல் தெரு
மதியம் 01:30 - கடலை
இரவு 10:00 - இனியவளே
பாலிமர் டிவி
காலை 10:00 - கண் சிமிட்டும் நேரம்
மதியம் 02:00 - நான் ஆயிரத்தில் ஒருவன்
மாலை 06:00 - தமிழ் ராக்கர்ஸ்
இரவு 11:30 - சபாஷ் ராமு
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - கவரிமான்
இரவு 07:30 - பார்த்தால் பசி தீரும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - உங்களுக்காக ஒருவன்
மதியம் 12:00 - கைதி
மாலை 03:00 - துப்பறிவாளன்
மாலை 06:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
இரவு 09:00 - காரியவாதி
சன்லைப் டிவி
காலை 11:00 - மன்னாதி மன்னன்
மாலை 03:00 - சூரியகாந்தி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 - ராசுக்குட்டி
பகல் 03:00 - நெஞ்சில் ஒரு முள்
இரவு 11:00 - வடிவுக்கு வளைகாப்பு